ஒரு கம்பெனி எடுத்த அதிரடி முடிவு

Loading...

kabali017

கபாலி படத்தை பார்த்தால் போதும் என பல கோடி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படம் விடுமுறை இல்லாத நாளில் வருகிறது.

இதனால், கல்லூரி, பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணிப்பார்கள் என்று தெரிகிறது, இதுமட்டுமின்றி பல கம்பெனிகளில் பணியாளர்கள் விடுமுறைக்கு அனுமதி கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல கார்ப்ரைட் கம்பெனி ஒன்று சம்பளத்துடன் விடுமுறையையும் வழங்கியுள்ளது. அந்த கம்பெனி பணியாளர்கள் சந்தோஷமாக இந்த செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply