கத்தரிக்காய் டிக்கா

Loading...

கத்தரிக்காய் டிக்கா

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் – 4
எண்ணெய் – 2 டீஸ்பூன்
தண்ணீர் – 1/2 கப்
நெல்லிக்காய் பவுடர் – 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசால– – 1/2 டீஸ்பூன்
வெங்காய – 1
உப்பூதேவையான அளவு



செய்முறை:

கத்தரிக்காயைக் காம்பை வெட்டாமல் அடிப்புறத்தில் லேசாக நான்காகப் பிளந்து, எண்ணெயில் பிரட்டி கொஞ்சமாய் தண்ணீர் சேர்த்து மூடி அவனில் 5 நிமிடங்கள் வேக விடவும். வெங்காயம், உப்பு, நெல்லிக்காய் பவுடர், மிளகு, கரம் மசாலாவைக் கலந்து கத்தரிக்காய்க்குள் ஸ்டஃப் செய்து, அவனில் மீடியம் ஹையில் 3 நிமிடங்கள் வைக்கவும். பிறகு 2 நிமிடங்கள் விட்டு, பாத்திரத்திலுள்ள சுவையான கத்தரிக்காய் டிக்காவை சாம்பார் அல்லது ரசம் சாதத்திற்கு மேட்சிங்காகப் பரிமாறலாம்.

Loading...
Rates : 0
VTST BN