கண்கவர் வடிவமைப்புடன் Lava Pixel V1

Loading...

கண்கவர் வடிவமைப்புடன் Lava Pixel V1இம் மாதத்தின் ஆரம்பத்தில் Lava நிறுவனமானது Android One ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதன் அடிப்படையில் தற்போது Lava Pixel V1 எனும் ஸ்மார்ட் கைப்பேசியானது விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

176 டொலர்கள் பெறுமதியான இக்கைப்பேசியானது 5.5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 1.3GHz வேகத்தில் செயல்படக்கூடிய Quad-Core MediaTek MT6582 Processor, பிரதான நினைவகமாக 2GB DDR3 RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 2,650 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply