கடலை மிக்ஸ் | Tamil Serial Today Org

கடலை மிக்ஸ்

Loading...

கடலை மிக்ஸ்

தேவையான பொருட்கள்:-

பச்சைப்பயிர் முளை – 1 கப்
மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்
வேர்க்கடலை – 1 கப்
உப்பு – தேவையான அளவு



செய்முறை:-

முந்தின நாளே பச்சைப்பயிரை முளை வைப்பதற்காக கழுவி துணியில் கட்டி வைக்கவும். அடுத்த நாள் அதை எடுத்து சுத்தம் செய்து மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து உண்ணலாம். இதனுடன் வேக வைத்த வேர்க்கடலையும் வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம்

Loading...
Rates : 0
VTST BN