ஒலிம்பிக் போட்டியின் பிரமிக்கும் ட்ரைலர் வெளியானது

Loading...

ஒலிம்பிக் போட்டியின் பிரமிக்கும் ட்ரைலர் வெளியானது

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள ரியோ ஒலிம்பிக்கின் ட்ரைலர் வீடியோ ஒன்றை பீ.பி.சி வெளியிட்டுள்ளது.

ஒலிம்பிக் தொடர்பாக உலகத்தில் உள்ள பலரின் மத்தியிலும் பலவிதமான சிந்தனைகள் ஏற்பட்டு பல உருவாக்கங்களை செய்துவருகின்றனர்.

இந்நிலையில் பீ.பி.சி. ஆல் அமேசன் காட்டில் உள்ள மிருகங்களை வைத்து ஆக்கப்பட்டுள்ள இந்த வீடியோ காட்சியானது அனைவரையும் கவரும் வகையில் ஆக்கப்பட்டுள்ளது.

அமேசன் காட்டில் உள்ள மிருகங்கள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக்கொண்டால் இவ்வாறுதான் இருக்கும் வீடியோ இதோ

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply