ஒயிட் சாஸ் | Tamil Serial Today Org

ஒயிட் சாஸ்

Loading...

ஒயிட் சாஸ்
தேவையான பொருட்கள்

மைதா – 10 கிராம்
பால் – 100 மில்லி
வெண்ணை – 10 கிராம்
உப்பு மிளகுத்தூள் – ருசிக்கேற்ப


செய்முறை

வெண்ணையை இளக்கி அடுப்பிலிருந்து இறக்கி மாவைப் போட்டுக் கிளறி நல்ல பசை மாதிரி வந்தவுடன் பால் சேர்த்து உப்பு, மிளகுத்தூள் போட்டு சிறு தீயில் கெட்டியாக வரும்படி கிளறவும்.

Loading...
Rates : 0
VTST BN