எல்ஜி ஜி4 ஸ்மார்ட்போனில் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியவைகள்

Loading...

எல்ஜி ஜி4 ஸ்மார்ட்போனில் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியவைகள்எல்ஜி ஜி4 லெதர் மூலம் வடிவமைக்கப்பட்ட பேக் பேனல் வழங்கப்பட்டுள்ளது. ஆறு நிறங்களில் கிடைக்கும் இந்த பேனல் பார்க்க அழகாக இருப்பதோடு பயன்படுத்த நல்ல அனுபவத்தையும் வழங்குகின்றது.பிராசஸர் :

எல்ஜி ஜி4 ஸ்மார்ட்போனில் குவாலகாம் ஸ்னாப்டிராகன் 808 சிப்செட் டூயல் கோர் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ57 மற்றும் குவாட்கோர் 1.44 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ53 சிபியு கொண்டுள்ளது.டிஸ்ப்ளே :

க்யுஹெச்டி 5.5 இன்ச் ஸ்கிரீன், வளைந்திருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.கேமரா :

எல்ஜி நிறுவனம் புதிய ஜி4 ஸ்மார்ட்போனில் 16 எம்பி ப்ரைமரி கேமரா, குறைந்த வெளிச்சத்திலும் துள்ளியமான புகைப்படங்களை எடுக்க உதவும் f/1.8 லென்ஸ் மற்றும் 8 எம்பி முன்பக்க கேமரா வழங்கியுள்ளது.ஆன்டிராய்டு :

எல்ஜி ஜி4 ஸ்மார்ட்போன் கழற்ற கூடிய பேட்டரி, மைக்ரோஎஸ்டி கார்டு போன்ற அம்சங்கள் விலை உயர்ந்த ஆன்டிராய்டு போன்களில் அதிகமாக பார்க்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply