உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு கூகுளின் திட்டம்

Loading...

உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு கூகுளின் திட்டம்நேற்றைய தினம் உலக சமுத்திர தினம் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனது Street View சேவையின் ஊடாக பல்வேறு சமுத்திரங்களின் அடிப்பகுதியில் எடுக்கப்பட்ட அற்புதமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தது.

உலகெங்கிலும் சுமார் 40 இடங்களிலிருந்து பதிவு செய்யப்பட்ட காட்சிகளை Street View Oceans எனும் இணைப் பக்கத்தில் பிரசுரித்திருந்தது.

இது பற்றி கூகுள் தெரிவிக்கையில் எதிர்வரும் காலங்களில் வேறு சில நிறுவனங்களுடன் இணைந்து மேலும் வினைத்திறன் வாய்ந்த கடலடி ஆய்வுளை மேற்கொள்ளும் முகமாக Street View Oceans சேவையை மெருகூட்டவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply