உலகிலேயே மிகவும் எடை குறைந்த உலோகம் கண்டுபிடிப்பு

Loading...

உலகிலேயே மிகவும் எடை குறைந்த உலோகம் கண்டுபிடிப்புஇந்த விஞ்ஞான யுகத்தில் அன்றாடம் புதுப்புது கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன. அந்தவகையில், தற்போது உலகிலேயே மிகவும் எடை குறைந்த உலோகம் உருவாக்கப்பட்டுள்ளது.

‘மைக்ரோலாட்டிஸ்’ (Microlattice) என அழைக்கப்படும் இந்த உலோகம், முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ‘ஸ்டைரோபோம்’ (Styrofoam) என்ற உலோகத்தைவிட 100 மடங்கு எடை குறைந்ததாகும்.

இந்த உலோகம், 99.99 சதவீதம் காற்று நிரம்பிய, 100 நானோமீட்டர் தடிமன் உடைய சிறிய உலோகக் குழாய்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இக்குழாய்கள் மனிதனின் தலைமுடியின் தடிமனை விட 1000 மடங்கு மெல்லியவை.

இந்த உலோகம் எதிர்காலத்தில் விமானங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படக்கூடும் என்று கருதப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply