உருளைக்கிழங்குப் புட்டு

Loading...

உருளைக்கிழங்குப் புட்டுஉருளைக்கிழங்கு – 500 கி
கடுகு – ஒன்றரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒன்றரை டீஸ்பூன்
எண்ணெய் – 1 குழிக்கரண்டி
வெங்காயம் – 200 கி
பச்சை மிளகாய் – 5
கறிவேப்பிலை – கொஞ்சம்
உப்பு – தேவையான அளவு


செய்முறை:-

உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து, உப்பு சேர்த்து வைக்க வேண்டும், வாணலியில் எண்ணெய் கொஞ்சம் ஊற்றிக் கடுகு போட்டுப் பொரிந்ததும் உளுத்தம்பருப்புச் சேர்த்து நன்கு சிவந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும், வதங்கி வரும் சமயம் உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கைப் போட்டு நன்கு கிளறி இறக்கவும். இது உதிர் உதிராக இருக்க வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply