உதடு சிவப்பாக மாற

Loading...

உதடு சிவப்பாக மாறபுதினா, கொத்தமல்லி இலையை அரைத்து உதட்டில் தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும்.


அறிகுறிகள்:

வறண்டு இருத்தல்.


தேவையானப் பொருள்கள்:

புதினா.
கொத்தமல்லி இலை.


செய்முறை:

புதினா, கொத்தமல்லி இலையை அரைத்து தினமும் உதட்டில் தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply