உணவு ஜீரணித்து நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும் தேன்

Loading...

உணவு ஜீரணித்து நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும் தேன்தேனீக்கள் மலர்களிலிருந்து தேன் எடுத்து அடையில் சேகரித்து வைக்கின்றன. அவ்வாறு இயற்கையான முறையில் கிடைக்கக் கூடிய தேன், ஒரு மாமருந்து என்றால் அது மிகையாகாது.
அசல் தேனில் அதாவது கலப்படமில்லாத சுத்தமான அசல் தேனில் நிறைய மருத்துவ குணங்கள் உண்டு என்பதை நாமறிவோம். நீண்ட நாட்களாக அல்சர் நோயால் அவதிப்பட்டவர்கள், சாப்பி டுவதற்கு முன்பு இரண்டு டீஸ்பூன் தேனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் தெரியும்.
நெஞ்செரிச்சலும் முற்றிலும் நீங்கும் மேலும் ஜீரண கோளாறுகள் முற்றிலும் தவிர்க்கப்படும் . உண்ட உணவு செரித்து நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply