உங்கள் உடம்பை கொண்டே போனை சார்ஜ் செய்யலாம்

Loading...

உங்கள் உடம்பை கொண்டே போனை சார்ஜ் செய்யலாம்மனிதன் கண்டறிந்ததில் மிகவும் முக்கியமான கருவியாக மொபைல் போன் விளங்குகின்றது. இந்த மொபைல் போன் தொழில்நுட்பமானது மார்டின் கூப்பர் என்பவரால் 1928 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.

துவக்கம் முதலே இந்த தொழில்நுட்பம் பல ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று குறுந்தகவல், அழைப்புகளை மேற்கொள்வதோடு இண்டர்நெட் மூலம் பல சேவைகளையும் மொபைல் தொழில்நுட்பம் வழங்கி வருகின்றது. அத்தகைய மொபைல் போனில் சார்ஜ் இல்லை என்றால் அதனை பயன்படுத்தவே முடியாது.


உடலை கொண்டு மொபைல் போனிற்கு சார்ஜ் செய்ய உங்களுக்கு என்னென்ன தேவை என்பதை பாருங்கள் :

முதலில் உங்களிடம் யுஎஸ்பி சார்ஜிங் கேபிள் ஒன்று இருக்க வேண்டும்.

சிறிய பேப்பர் ஒன்று தேவை.

இரண்டு சில்வர் நாணயங்கள்.

ஒரே ஒரு பேப்பர் க்ளிப்.

இனி இவற்றை கொண்டு மொபைல் போனினை சார்ஜ் செய்வது எப்படி என்பதை பாருங்கள்…

முதலில் யுஎஸ்பி கேபிளை போனுடன் இணைக்க வேண்டும்.

அடுத்து பேப்பர் க்ளிப்பினை டேட்டா கேபிளில் பொருத்த வேண்டும்.

இதன் பின் சிறிய அளவு பேப்பரினை யுஎஸ்பி கேபிளின் மறுமுனையில் இணைக்கப்பட்டிருக்கும் பேப்பர் க்ளிபில் பொருத்த வேண்டும்.

கடைசியாக இரண்டு சில்வர் நாணயங்களை யுஎஸ்பி கேபிளின் மறு முனையில் அழுத்தி பிடித்தால் மொபைலில் தானாக சார்ஜ் ஆக துவங்கும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply