இசை மருந்து கேட்டு பாருங்கள்

Loading...

பிரசவத்திற்குப் பிறகும் அக்கறை தேவைஇசையை ரசித்துக்கேட்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

பிரித்தானிய மருத்துவமனையில் சுமார் 7000 நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நோயாளிகளின் தலையணையில் பதிக்கப்பட்ட ஸ்பீக்கர்கள் மூலம் அவர்களுக்கு பிடித்த இசையை ஒலிபரப்பினர்.

இந்த புதிய முறையின் மூலம் இவர்களில் பெரும்பாலானவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த இசை குறித்த ஆய்வு மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பின்னரும் நல்ல பலனை தந்தது, ஆய்வாளர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக அறுவை சிகிச்சையின்போது ஏற்படும் மன அழுத்தம் மற்றும் வலியும் இசையால் குறைவதாகவும் தெரியவந்துள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply