இசையோடு தீயாய் நடனம் ஆடும் ஸ்பீக்கர்

Loading...

இசையோடு தீயாய் நடனம் ஆடும் ஸ்பீக்கர் இசைக்கு ஏற்றாற்போல் பற்றி எரியும் ஸ்பீக்கர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கணனியில் இசைக்கு ஏற்றபடி மாறும் பிம்பங்கள் ஏற்கனவே பழக்கமான ஒன்று. ஆனால் ’சவுண்ட் டார்ச்’ எனப்படும் நவீன ஸ்பீக்கரில் கிடைக்கும் அனுபவம் புதுமையாக இருக்கிறது.

இசைக்கு தகுந்தாற்போல் ஒரு தாளலயத்தோடு எரியும் ஸ்பீக்கரின் அழகு இசையை மறந்துவிட்டு அந்த தீயின் நடனத்தை ரசிக்க வைக்கிறது.இதன் விலை 160 டொலர் எளிதில் சார்ஜ் செய்யும் பேட்டரியால் இந்த வயர்லெஸ் ஸ்பீக்கர் இயங்குகிறது.

Danish Kickstarter என்ற அமைப்பு இதனை தயாரித்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply