அறிமுகமாகும் Google Nexus 6P | Tamil Serial Today Org

அறிமுகமாகும் Google Nexus 6P

Loading...

அறிமுகமாகும் Google Nexus 6Pகூகுள் நிறுவனம் இம்மாத ஆரம்பத்தில் Nexus 6P ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

இந்நிலையில் கடந்த 21ம் திகதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

எனினும் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி 32GB சேமிப்பு வசதியினைக் கொண்ட கைப்பேசி இந்திய பெறுமதியில் 39,999 ரூபாய்க்கும், 64GB சேமிப்பு வசதி கொண்ட கைப்பேசி 42,990 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN