அப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகம் IPHONE 6C

Loading...

அப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகம் IPHONE 6Cஅப்பிள் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளான iPhone 6 மற்றும் iPhone 6 Plus ஆகியவற்றை அறிமுகம் செய்திருந்தது.

இக்கைப்பேசிகள் உலக சந்தையில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் iPhone 6c கைப்பேசியினையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி இணையத்தளத்தில் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளின் படங்கள் வெளியான நிலையில் அவை iPhone 6c கைப்பேசியினுடையதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்த மாதம் Worldwide Developer Conference (WWDC) நிகழ்வு இடம் பெறவுள்ள நிலையிலேயே இப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply