அதிரடி அம்சங்களுடன் அறிமுகமாகப்போகும் கைப்பேசி MEIZU MX4

Loading...

அதிரடி அம்சங்களுடன் அறிமுகமாகப்போகும் கைப்பேசி  MEIZU MX4முதன் முதலாக சீனாவில் Meizu MX4 கைப்பேசி அறிமுகம் செய்யப்படுகிறது .

Meizu எனும் ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமானது Ubuntu இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட MX4 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.


Meizu MX4 கைப்பேசியோன் சிறப்பம்சங்கள் :

இக்கைப்பேசியானது 5.4 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Octa Core Media Tek MT6595 Processor மற்றும் பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் 20 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராவினை உள்ளடக்கியுள்ள இக்கைப்பேசியானது சீனாவினை அடுத்து ஐரோப்பிய நாடுகளிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply