அதிகூடிய சேமிப்பு கொள்ளளவுடைய SSD அறிமுகம்

Loading...

அதிகூடிய சேமிப்பு கொள்ளளவுடைய SSD அறிமுகம்!தற்போது டிஜிட்டல் சாதனங்களில் தரவுகளை சேமிப்பதற்கு (Solid State Disk) SSD கார்ட்களே அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை அளவில் சிறியதாகவும், அதிக சேமிப்பு கொள்ளளவினை உள்ளடக்கியதாலும் அதிகளவில் விரும்பிப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது Fixstars நிறுவனம் 6TB கொள்ளளவினை உடையதும், 2.5 அங்குல அளவுடையதுமான SSD கார்ட்டினை உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது. இது 9.5 மில்லி மீற்றர் தடிப்பம் உடையதாகவும், 97 கிராம் நிறையைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

செக்கனுக்கு 540 MB வேகத்தில் தரவுகளைக் கடத்தக்கூடிய இந்த கார்ட்டின் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply