அஜித் குறித்து தீவிர விஜய் ரசிகை கூறிய நெகிழ்ச்சி கருத்து

Loading...

தமிழ் சினிமாவில் அஜித்தும், விஜய்யும் யாராலும் அசைக்க முடியாத சக்தி. இவர்கள் நண்பர்களாக இருந்தாலும் ரசிகர்கள் தான் சமூக வலைத்தளங்களில் அடித்துக்கொள்கிறார்கள்.


ஆனால், அவர்களுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, இந்நிலையில் விஜய்யின் தீவிர ரசிகையும், அவரின் காஷ்டியூம் டிசைனருமான ஜாய் கிரிஷ்டில்டா நம் சினி உலகம் நேயர்களுக்காக பேட்டியளித்துள்ளார்.


இதில் அஜித் சார் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற போது ஒரு விஷயம் நடந்ததாம், அதை நம்மிடைய பகிர்ந்துள்ளார், இதோ உங்களுக்காக…

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply