ஃப்ரெஷ் மிக்ஸ்

Loading...

ஃப்ரெஷ் மிக்ஸ்
தேவையான பொருட்கள்:-

வெள்ளரிக்காய் – 2
கேரட் – 2
எண்ணெய் – 2 ஸ்பூன்
எலுமிச்சைப்பழம் சாறு – 1 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்
பச்சைப்பட்டாணி (வேக வைத்தது) – 1 கப்
கொத்தமல்லி இலை – 1 கப்


செய்முறை

கேரட்களை சிறிய வட்டமான துண்டாக்கவும், வெள்ளரிக்காயை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். இவற்றுடன் பட்டாணியையும் கலந்து சிறிது எண்ணெய் ஊற்றி, மிளகுத்தூளை கலக்கவும். பரிமாறும் போது தேவையான அளவு கொத்தமல்லி அல்லது புதினா இலையை தூவி அழகுப்படுத்திக்கொள்ளலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply