ஃப்ரெஷ் தேங்காய் பிஸ்கெட்

Loading...

ஃப்ரெஷ் தேங்காய் பிஸ்கெட்தேங்காய் துருவல் – 1 கப் (நன்கு அழுத்தி அளந்து கொள்ளவும்),
சர்க்கரை – 1/4 கப்,
கோதுமை மாவு – 1/4 கப்,
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய் தூள் (அ) ஏலக்காய் எசென்ஸ் – 1 டீஸ்பூன் (அ) 3 சொட்டுகள்.
தேங்காய் துருவல் மற்றும் சர்க்கரை சேர்த்து ஸ்பூனால் நன்கு கலக்கவும். 2 மணி நேரம் மூடி வைத்து விடவும். 2 மணி நேரத்திற்கு பிறகு கோதுமை மாவு, வெண்ணெய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து பிசையவும். இந்த மாவு சற்று தளர்வாக இருக்கும். பேக்கிங் டிரேயை சிறிதளவு வெண்ணெய் கொண்டு தடவி, 1/2 இன்ச் இடைவெளி விட்டு 1 டேபிள்ஸ்பூன் அளவு பிசைந்த மாவை அள்ளி வைக்கவும். 200 டிகிரி செல்சியஸ் ப்ரீ ஹீட் செய்யப்பட்ட அவனில், 180 டிகிரி செல்சியஸில் 13 நிமிடங்கள் பேக் செய்யவும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply