ஃபிரிணி பாயசம்

Loading...

ஃபிரிணி பாயசம்

தேவையானவை:-

பால் – 4 கப்,
அரிசி மாவு – ஒன்றரை டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – ஒன்றே கால் கப்
ரோஸ் எசன்ஸ் – சில துளிகள்
பாதாம் – 5
பிஸ்தா – 5
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை



செய்முறை:-

3 கப் பாலை பொங்கக் காய்ச்சுங்கள். 1 கப் பாலில் அரிசி மாவைக் கரைத்து, காய்ச்சிய பாலில் அதை சேருங்கள். தொடர்ந்து அதை நன்கு காய்ச்சி சர்க்கரை சேருங்கள். 2 டேபிள் ஸ்பூன் சூடான பாலில் குங்குமப்பூவைக் கரைத்து, காய்ச்சிய பாலில் சேர்த்து இறக்குங்கள். சீவிய பாதாம், பிஸ்தா, ரோஸ் எசன்ஸ் சேர்த்து குளிர வைத்து பரிமாறிப் பாருங்கள். “ஒன்ஸ்மோர்” கேட்கவைக்கும், ரோஜா மணக்கும் ஃபிர்ணி

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply