Toshiba அறிமுகப்படுத்தும் அதி நவீன பென்டிரைவ்

Loading...

Toshiba அறிமுகப்படுத்தும் அதி நவீன பென்டிரைவ்முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் Toshiba ஆனது TransMemory Pro எனும் அதி நவீன பென்டிரைவ்வினை அறிமுகம் செய்கின்றது.

USB 3.0 தொழில்நுட்பத்தினைக் கொண்ட இச்சாதனமானது 128GB சேமிப்பு கொள்ளளவை உடையதாக காணப்படுகின்றது.

மேலும் 222 MB/s வேகத்தில் தரவுகளை வாசிப்பதுடன், 205 MB/s வேகத்தில் தரவுகளை சேமித்துக்கொள்ளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் விலையானது 199.99 டொலர்களாகக் காணப்படுகின்றது. மேலும் இந்நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட 64GB கொள்ளளவுடைய மற்றுமொரு பென்டிரைவ் 129.99 டொலர்களாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply