Sony Xperia M2 ஸ்மார்ட் கைப்பேசியின் விலை வெளியீடு

Loading...

Sony Xperia M2 ஸ்மார்ட் கைப்பேசியின் விலை வெளியீடுSony நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுகமாகவுள்ள Xperia M2 ஸ்மார்ட் கைப்பேசியின் வெளியிடப்பட்டுள்ளது.

முதன் முதலில் நெதர்லாந்தில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக்கைப்பேசியின் விலையை நெதர்லாந்தே தீர்மாத்துள்ளதுடன் இதன் விலையானது 289 யூரோக்களாக காணப்படுகின்றது.

இக்கைப்பேசியானது 4.8 அங்குல அளவு, 540 x 960 Pixcel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.2GHz வேகத்தில் செயலாற்றவல்ல Quad-Core Snapdragon 400 Processor, 1GB RAM, சேமிப்பு நினைவகமாக 8GB கொள்ளளவு ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.

கூகுளின் Android 4.3 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாக் கொண்டு செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இக்கைப்பேசியில் 8 மெகாபிக்சல்களைக் கொண்ட கமெரா, 2,300 mAh மின்கலம் ஆகியனவும் இணைக்கப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN