Motorola நிறுவனத்தின் புதிய அறிமுகம் G Forte

Loading...

Motorola நிறுவனத்தின் புதிய அறிமுகம் G Forteபிரபல கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Motorola ஆனது G Forte எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை மெக்ஸிக்கோவில் அறிமுகம் செய்து வைத்துள்ளது.

இக்கைப்பேசியானது 4.5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 1.2GHz வேகத்தில் செயலாற்றவல்ல Quad Core Processor, 1GB RAM ஆகியவற்றினை உள்ளடக்கியுள்ளது.

மேலும் கூகுளின் 4.4 Kit Kat இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருக்கும் இக்கைப்பேசியில் 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, மற்றும் 1.3 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெராவும் தரப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply