30 வினாடியில் சார்ஜ் ஏற்றும் செல்போன் பெட்டரி

Loading...

30 வினாடியில் சார்ஜ் ஏற்றும் செல்போன் பெட்டரி30 வினாடியில் சார்ஜ் ஏற்றும் செல்போன் பெட்டரிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

செல்போன் பெட்டரிகள் ‘சார்ஜ்’ ஏற நீண்ட நேரம் எடுத்துக் கொள்கின்றன. ஆனால், சமீபத்தில் இஸ்ரேலை சேர்ந்த ஒரு தொழில் முனைவோர் தனது நிறுவனத்தில் புதிதாக செல்போன் பெட்டரி தயாரித்தார்.

அது, 30 வினாடிகளில் ‘சார்ஜ்’ ஏற்றிக்கொள்கிறது. இந்த அதி நவீன தொழில் நுட்பத்தின் மூலம் சிறிய அளவிலான இலத்திரனியல் பொருட்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜ் பெட்டரிகளை தயாரிக்க முடியும் என கருதப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply