ஜேம்ஸ் பாண் ஸ்டைலில் நீருக்கு அடியில் செல்லும் ஊர்தி

Loading...

ஜேம்ஸ் பாண் ஸ்டைலில் நீருக்கு அடியில் செல்லும் ஊர்தி007 சினிமா படங்களில் பார்பதைப்போல, நீருக்கு அடியில் வேகமாகச் செல்ல சாதனம் ஒன்று கண்டுபிடிக்கபப்ட்டுள்ளது. மிகவும் நேர்தியாகவும் அதி நவீன முறையிலும் இது அமைந்துள்ளது. இதன் விலையை கேட்டால் தலைசுற்றும்.

இதன் விலை 12,000 ஆயிரம் பிரித்தானிய பவுண்டுகள். அதாவது 12 லட்சம் இந்திய ரூபாய். கடலுக்கு அடியில் மிக வேகமாகச் செல்லக்கூடிய இந்த சாதனம், நீருக்கு மேலும் மனிதரை இழுத்துச் செல்ல வல்லது. இதனை சுமார் 1 மணி நேரத்திற்கு பாவிக்கலாம் என்றும், பின்னர் அதனை சார்ஜ் செய்ய முடியும் எனவும் தாயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Loading...
Rates : 0
VTST BN