ஹெர்பல் ஃப்ரூட் ஜூஸ்

Loading...

ஹெர்பல் ஃப்ரூட் ஜூஸ்
தேவையான பொருட்கள்:

புதினா, கொத்தமல்லி – அரை கட்டு
தக்காளி – 2
ஆரஞ்சு – 2
எலுமிச்சை – 2
இஞ்சி – சிறிது
சீரகம் – 1/2 ஸ்பூன்
சர்க்கரை – 2 கப்


செய்முறை:

* சீரகம், இஞ்சி, புதினா, கொத்தமல்லி ஆகியவைகளை மிக்சியில் அரைத்து வடிகட்டவும்.

* இதே போல் தக்காளி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் சம அளவு எடுத்து, சர்க்கரை, சிறிது தண்­ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.

* பழச்சாறுகளுடன் இஞ்சி, புதினா சாற்றை கலந்து மீண்டும் வடிகட்டவும்.

* பிரிட்ஜில் குளிர வைக்கவும்.

* பரிமாறும் போது ஒரு ஸ்பூன் தேன் விட்டால் சுவையும் மீண்டும் கூடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply