ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான விண்டோஸ் 10

Loading...

ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான விண்டோஸ் 10சில வகையான ஸ்மார்ட் கைப்பேசிகளில் தற்போது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Windows Phone இயங்குதளம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதேவேளை கணனிகளில் Windows 10 Technical Preview பதிப்பு இயங்குதளம் பயன்பாட்டிற்காக விடப்பட்டுள்ளது.

விரைவில் இதன் முழுமையான பதிப்பு வெளியிடப்படவுள்ள நிலையில் அதன் பின்னர் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான விண்டோஸ் 10 இயங்குதளம் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் டேப்லட் சாதனங்களிலும் இவ் இயங்குதளத்தினை பயன்படுத்த முடியும் என மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply