ஸ்மார்ட் கைக்கடிகார உலகில் இரு புது வரவுகள்

Loading...

ஸ்மார்ட் கைக்கடிகார உலகில் இரு புது வரவுகள்ஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் கடிகாரங்களும் பிரபல்யம் அடைந்து வருகின்றன. இதனால் பல்வேறு நிறுவனங்களும் ஸ்மார்ட் கடிகார உற்பத்தியில் முனைப்புக்காட்டி வருகின்றன.

இப்போது TomTom நிறுவனமும் Runner Cardio, TomTom Multi-Sport Cardio எனும் இரு ஸ்மார்ட் கடிகாரங்களை உற்பத்தி செய்து அறிமுகம் செய்துள்ளது. TomTom Multi-Sport Cardio கடிகாரத்தின் மூலம் இதயத்துடிப்பு வீதத்தை அறிந்துகொள்ளும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் TomTom Runner Cardio கடிகாரத்தின் விலையானது 249.99 பவுண்ட்களாகவும், TomTom Multi-Sport Cardio கடிகாரத்தின் விலையானது 279.99 பவுண்டகளாகவும் காணப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply