ஸ்மார்ட் கடிகாரங்களில் கோளாறு ஏற்பட காரணம் என்ன

Loading...

ஸ்மார்ட் கடிகாரங்களில் கோளாறு ஏற்பட காரணம் என்னஅப்பிள் நிறுவனம் அண்மையில் தனது புதிய ஸ்மார்ட் கடிகாரங்களை அறிமுகம் செய்திருந்தது.

இக் கடிகாரத்தினை கொள்வனவு செய்த பயனாளர்கள் சிலர் அவை முறையாக செயற்படவில்லை என புகார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த புகார் தொடர்பாக ஆய்வு செய்த அப்பிள் நிறுவனம் ஸ்மார்ட் கடிகாரங்கள் முறையாக தொழிற்படாமைக்கு கைகளில் வரைந்துள்ள டட்டூக்களும் காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது.

கரும் நிறங்களால் வரையப்பட்டுள்ள டட்டூக்கள் ஸ்மார்ட் கடிகாரங்களிலுள்ள உணர்திறன் அதிகமாக காணப்படும் சென்சார்களை சரியான முறையில் இயங்க அனுமதிப்பதில்லை என அப்பிள் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply