ஸ்ட்ராபெர்ரி புதினா ஜூஸ்

Loading...

ஸ்ட்ராபெர்ரி புதினா ஜூஸ்
தேவையான பொருட்கள்:
ஸ்ட்ராபெர்ரி – 15 புதினா – 1/2 கப் சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் – 2 டீஸ்பூன் ஐஸ் தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஸ்ட்ராபெர்ரியில் உள்ள இலையை நீக்கி, மிக்ஸியில் போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் புதினா, எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிக்ஸியை மூடி நன்கு மென்மையாக அரைத்து, டம்ளரில் ஊற்றிப் பரிமாறினால், ஸ்ட்ராபெர்ரி புதினா ஜூஸ் ரெடி!!!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply