வீடியோ ஹேம் விரும்பிகளுக்காக அறிமுகமாகும் PS Vita Borderlands 2

Loading...

வீடியோ ஹேம் விரும்பிகளுக்காக அறிமுகமாகும் PS Vita Borderlands 2சன்பிரான்ஸிஸ்கோவில் இடம்பெற்ற 2014ம் ஆண்டிற்கான ஹேம் டெவலொப்பர் மாநாட்டில் PS Vita Borderlands 2 எனும் புதிய ஹேமிங் சாதனத்தை சோனி அறிமுகம் செய்துள்ளது.

இச்சாதனமானது பயனர்களுக்கு புதிய ஹேமிங் அனுபவத்தினை வழங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இச்சானமானது 8 GB மெமரி காட்டினை உள்ளடக்கியதாக 199 டொலர்கள் பெறுமதி உடையதாகக் காணப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply