விரைவில் விற்பனைக்கு வரும் HTC One Mini

Loading...

விரைவில் விற்பனைக்கு வரும் HTC One MiniHTC நிறுவனத்தின் புதிய தயாரிப்பான One Mini ஸ்மார்ட் கைப்பேசிகள் எதிர்வரும் மே மாதமளவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவலானது பிரித்தானியாவிலுள்ள மிகப்பெரிய கைப்பேசி விற்பனை நிலையம் ஒன்றினூடாக கசிந்துள்ளது.

இதேவேளை HTC One Mini கைப்பேசியானது 4.5 அங்குல அளவுடையதும், 1280 x 720 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், அல்ட்ரா மெகாபிக்சலை உடைய கமெராவினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் இது Android 4.4 Kit Kat இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply