விரைவில் வருகிறது ஆண்ட்ராய்டு வாட்சுகள்

Loading...

விரைவில் வருகிறது ஆண்ட்ராய்டு வாட்சுகள்கூகுள் கார்ப்பரேஷன் நிறுவனம் Android Wearable Smart Watches-களை தயாரித்து, விரைவில் சந்தையில் விற்பனைக்கு வரும் என அறிவித்துள்ளது.
கூகுளின் ஆண்ட்ராய்டு வாட்ச்களை Android Wearable Smart Watches என்ற பெயரில் வெளியிட உள்ளது.

சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன், எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்டெல் கார்ப்பரேஷன், அதே போல் பேஷன் நிறுவனம் ஃபேஷன் குரூப் உள்ளிட்ட பல நுகர்வோர் மின்னணு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உடன் இணைந்து இந்த புதிய தொடர் கடிகாரங்கள் உருவாக்கப்படுகிறது.

இதன் மூலம் மக்கள் தங்கள் கடிகாரங்களில் பேசலாம், ஸ்போர்ட்ஸ் ஸ்கோரை சரிபார்த்து கொள்ளலாம், மியூசிக் கன்ட்ரோல் மற்றும் டெக்ஸ்ட் மெசேஜ்களுக்கு(text messages) பதில் அனுப்பலாம் மற்றும் வீட்டின் கார் நிறுத்துமிடங்களை கூட திறக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply