வளைந்த அல்ட்ரா HD தொலைக்காட்சி அறிமுகம்

Loading...

வளைந்த அல்ட்ரா HD தொலைக்காட்சி அறிமுகம்LG நிறுவனம் 105 அங்குல அளவுடைய பெரிய தொலைக்காட்சி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. முதன் முதலில் தென்கொரியாவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ள இத்தொலைக்காட்சியானது, வளைந்த மேற்பரப்பினை உடையதுடன், அல்ட்ரா HD தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியுள்ளது.

அத்துடன் 4K Resolution, 21:9 அளவிடை என்பனவற்றினையும் 7.2 சேனல் ஸ்பீக்கர் சிஸ்டத்தினையும் கொண்டுள்ளது.

பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள இத்தொலைக்காட்சிகள் இதுவரை 117,000 டொலர்கள் பெறுமதிக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply