லிச்சி அன்னாசி ஸ்மூத்தி

Loading...

லிச்சி அன்னாசி ஸ்மூத்தி

தேவையான பொருட்கள்:
லிச்சி – 4 (தோலுரித்து, விதைகளை நீக்கியது) அன்னாசி – 100 கிராம் கெட்டியான தயிர் – 100 கிராம் தேன் – 1 டேபிள் ஸ்பூன் வென்னிலா ஐஸ் க்ரீம் – 1 ஸ்கூப் ஐஸ் கட்டிகள் – 2

செய்முறை:
முதலில் மிக்ஸியில் லிச்சியை போட்டு, பின் அன்னாசியின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கி, அதனையும் மிக்ஸியில் போட்டு, தயிர் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் ஐஸ் கட்டிகளைப் போட்டு, ஐஸ் க்ரீமை சேர்த்து தேன் ஊற்றி கலந்து பரிமாறினால், லிச்சி அன்னாசி ஸ்மூத்தி ரெடி!!!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply