மைக்ரோசொப்ட் இயங்குதளத்தின் பிந்திய பதிப்புடன் வெளிவரும் Nokia Lumia 1520

Loading...

மைக்ரோசொப்ட் இயங்குதளத்தின் பிந்திய பதிப்புடன் வெளிவரும் Nokia Lumia 1520மைக்ரோசொப்ட் நிறுவனமானது அண்மையில் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை கணனிகளுக்காக அறிமுகம் செய்திருந்தது.
அதனைத் தொடர்ந்து மொபைல் சாதனங்களுக்கான Windows Phone 8.1 இயங்குதளத்தினையும் அறிமுகம் செய்திருந்தது.

எனினும் இவ் இயங்குதளத்தினைக் கொண்டு வெளிவரவுள்ள முதலாவது ஸ்மார்ட் கைப்பேசியாக Nokia Lumia 1520 திகழ்கிறது. செம்மஞ்சள் மற்றும் பச்சை வர்ணங்களில் வெளிவரவுள்ள இக்கைப்பேசிகள் 6 அங்குல தொடுதிரையினைக் கொண்டதாகவும், Quad-Core Snapdragon 800 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, சேமிப்பு நினைவகமாக 16GB கொள்ளளவு ஆகியவற்றினை உடையவையாக காணப்படுகின்றன.

மேலும் இவற்றி்ல் 20 மெகாபிக்சல்களை உடைய அதி வினைத்திறன் கொண்ட கமெராவும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply