மேசை மின்விசிறி மூலம் வீட்டிலேயே ஏசி செய்வது எப்படி

Loading...

மேசை மின்விசிறி மூலம் வீட்டிலேயே ஏசி செய்வது எப்படிகோடை காலம் துவங்கி, மக்களை வெயில் வாட்டி வதைத்து கொண்டிருக்கும் வேலையில் மக்களுக்கு ஆறுதலாகவும், வெயிலில் இருந்து தப்பித்து கொள்ள சற்றே உதவியாக இருக்கும் சிறு முயற்சியாக இந்த தொகுப்பு பதிவு செய்யப்படுகின்றது. ஒரு காலத்தில் ஊரெங்கும் அதிகளவில் மரங்கள் இருந்ததால், ஓரளவு வெயிலின் தாக்கத்தை உணராமல் இருந்தோம், ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாறி விட்டது. வெயில் காலம் முடியும் வரையாவது, வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வீட்டில் குளிர்சாதன பெட்டி (ஏசி) நிச்சயம் தேவை.


குளிர்சாதன பெட்டி

குளிர்சாதன பெட்டி சந்தையில் இன்றே ஒரு குளிர்சாதன பெட்டி வாங்க வேண்டுமானால் நிச்சயம் சில ஆயிரங்களையாவது செலவழித்தே தீற வேண்டும்.

மின் கட்டணம்

மின் கட்டணம் மேலும் குளிர்சாதன பெட்டி பொருத்தியதும், மின் கட்டணம் தானாகவே அதிகரித்தும் விடும். இதனாலேயே பலரும் இன்றும் குளிர்சாதன பெட்டி வாங்காமல் இருக்கின்றனர்.

பட்ஜெட்

பட்ஜெட் பணம் மற்றும் மின் கட்டணம் என இரண்டையும் சமாளிக்க வீட்டிலேயே ஒரு குளிர்சாதன பெட்டி செய்யலாம். இதற்கு மின்சாதன கருவிகளில் அதிக ஆர்வும் மற்றும் முயற்சி செய்தால் போதும்.

மின்விசிறி

மின்விசிறி மேசையில் வைக்கப்படும் சிறிய மின்விசிறி மற்றும் சில இதிர பொருட்களை கொண்டு வீட்டிலேயே குளிர்சாதன பெட்டி செய்யும் வழிமுறைகளை விளக்கும் வீடியோவினை அடுத்த ஸ்லைடரில் பாருங்கள்.

வீடியோ

வீடியோ வீட்டிலேயே குளிர்சாதன பெட்டி செய்வது எப்படி என்பதை விளக்கும் வீடியோ.

மரம்

மரம் தொழில்மயமாக்கல், உலகமயமாக்கல் என பல்வேறு காரணங்களை முன் வைத்து மரங்களை அழித்ததே, தற்போதைய வெயிலின் உக்கிரத்திற்கு முக்கிய காரணம் ஆகும். முடிந்த வரை மரங்களை வளர்க்கவில்லை என்றாலும், அவைகளை அழிக்காமலாவது இருப்போம். மிச்சமிருக்கும் இயற்கையை காக்க முயற்சிப்போம்.!!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply