முகத்தில் பூனை முடியா போக்க இதை பண்ணுங்க

Loading...

முகத்தில் பூனை முடியா போக்க இதை பண்ணுங்கசில பெண்களுக்கு முகத்தில் மெலிதாக பூனை முடி அரும்பி வளர ஆரம்பிக்கும். ஹார்மோன் சுரப்பு கோளாறால் வரும் பிரச்சனை இது. இதற்கு சமையல் அறையிலேயே கண்கண்ட மருந்துகள் உள்ளன.

மூன்று தேக்கரண்டி சர்க்கரை, தலா ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, தண்ணீரை கலந்து முகத்தில் வட்ட வட்டமாக தடவி 15 நிமிடம் ஊறவிட்டு கழுவுங்கள்.

இல்லையா- இரண்டு தேக்கரண்டி கடலை மாவு, ஒரு தேக்கரண்டி தயிர்- எலுமிச்சை சாறு, சிறிதளவு மஞ்சள் பொடி கலந்து கெட்டியாக கரைத்து முகத்தில் அப்பி, நன்றாக காய்ந்த பிறகு கழுவி வாருங்கள். பெண்களின் முகத்தில் பூனை முடிகள் நிரந்தரமாக அகன்றுவிடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply