மாம்பழ தேங்காய் பால் ஸ்மூத்தி

Loading...

மாம்பழ தேங்காய் பால் ஸ்மூத்தி

தேவையான பொருட்கள்:
மாம்பழம் – 1 தேங்காய் பால் – 1/2 கப் குளிர்ந்த பால் – 1/4 கப் தயிர் – 2 டேபிள் ஸ்பூன் தேன் – 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன் பாதாம் – 4 உலர் திராட்சை – 4

செய்முறை:
முதலில் மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் மாம்பழம், தேங்காய் பால், குளிர்ந்த பால், தயிர், தேன், சர்க்கரை, பாதாம், உலர் திராட்சை ஆகிய அனைத்தையும் ஒன்றாக போட்டு, நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை டம்ளரில் ஊற்றிப் பரிமாறினால், சுவையான மாம்பழ தேங்காய் பால் ஸ்மூத்தி ரெடி!!!

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply