மாதுளை எலுமிச்சை ஜூஸ்

Loading...

மாதுளை எலுமிச்சை ஜூஸ்

தேவையான பொருட்கள்:
பெரிய மாதுளை – 1 சர்க்கரை – தேவையான அளவு எலுமிச்சை – 1/2 உப்பு – 1 சிட்டிகை மிளகு தூள் – 1/2 டீஸ்பூன் சாட் மசாலா – 1/2 டீஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:
முதலில் மாதுளையை தோலுரித்து, விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் விதைகளைப் போட்டு, சர்க்கரை மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும். அடுத்து அதில் எலுமிச்சை சாறு, மிளகு தூள், சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கலந்தால், சுவையான மாதுளை எலுமிச்சை ஜூஸ் ரெடி!!!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply