பேஸ்புக் கணக்கினுள் நுழைய நவம்பர் முதல் கட்டணம் அதிர்ச்சித் தகவல்

Loading...

பேஸ்புக் கணக்கினுள் நுழைய நவம்பர் முதல் கட்டணம் அதிர்ச்சித் தகவல்உலகத்தையே தன் கைக்குள் கொண்டு உலகவாழ் மக்களை ஒன்றிணைக்கும் சமூகத்தளமான முகப்புத்தகம் தொடர்பில் வெளியான செய்தி அனைவரையும் அதிர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆம் எதிர்வருகின்ற நவம்பர் மாதம் தொடக்கம் முகப்புத்தகம் – பேஸ்புக் பாவனையாளர்கள் கட்டணம் செலுத்தினால் மட்டுமே உட்புகு முடியும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பேஸ்புக் தொடர்பாக கலிபோர்னியாவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த முகப்புத்தகத்தின் நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க் கூறுகையில்,

இவ் முடிவு தொடர்பில் நாம் நீண்ட நாட்களுக்கு முன்னரே எடுத்திருந்தோம். எனினும் எதிர்வரும் நவம்பர் 1ம் திகதி முதல் அறிமுகப்படுத்த இருக்கிறோம்.

எனவே இனிமேல் முகப்புத்தகத்திற்குள் உள் நுழைபவர்கள் monthly 2.99 டாலர்கள் செலுத்தியாக வேண்டும் என தெரிவித்தார். இத்தகவல் உலகவாழ் பேஸ்புக் பாவனையாளர்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN