பெண்கள் முக அழகு குறிப்புகள்

Loading...

பெண்கள் முக அழகு குறிப்புகள்மனித உடல் என்பது இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட ஒரு அமானிதமாகும். இவ்வாறு வழங்கப்பட்ட அந்த அமானிதத்தை ஒழுங்காக பராமரிப்பது மிக முக்கியம். ஒவ்வொரு மனிதனும் அழகாகவே படைக்கப்பட்டுள்ளான். மனிதனின் பார்வைக்கு பார்வையே அழகு மாறுப்படுகிறது. ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சுத்தமாகவும் அழகாகவும் இருக்குமாறு இஸ்லாம் கட்டளை இடுகிறது. அசுத்தமாக இருப்பதை இஸ்லாம் வெறுக்கிறது.
குறிப்பாக பெண்கள் மார்க்கம் அனுமதிக்கப்பட்ட முறையில் தம்மை அழகுப்படுத்துவது வரவேற்கத்தக்கது. குறிப்பாக நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல்வேறு இயற்கை பொருட்களில் நிறைய மருத்துவ குணங்கள், அழகுப்படுத்தும் குணங்கள் உள்ளன. எனவே அவற்றை முறையாக பயன்படுத்த இந்த பக்கம் பெரிதும் உதவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply