பூந்தி தயிர்பச்சடி

Loading...

பூந்தி தயிர்பச்சடி
தேவையானவை:
புளிக்காத தயிர் – 1 கப், காரபூந்தி – அரை கப், வேர்க்கடலை (வறுத்தது) – 1 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு (வறுத்தது) – 6, உப்பு – தேவைக்கு. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:
தயிரை உப்பு சேர்த்து கடைந்து கொள்ளுங்கள். எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து, தயிருடன் சேருங்கள். பரிமாறும்பொழுது பூந்தி, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பரிமாறுங்கள். விசேஷங்களில் பந்தியில் முதலிடம் பெறுவது இந்த பச்சடிதான்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply