பூசணிக்காய் தயிர்அவல் | Tamil Serial Today Org

பூசணிக்காய் தயிர்அவல்

Loading...

பூசணிக்காய் தயிர்அவல்
தேவையான பொருட்கள்:

பூசணிக்காய் – 1
அவல் – 1 கிலோ
தயிர் – 4 லிட்டர்
நறுக்கிய குடைமிளகாய் – 100 கிராம்
நறுக்கிய கொத்தமல்லி – 1 கப்
உப்பு, மிளகு – தேவையான அளவு


செய்முறை:

* பூசணிக்காயை விதைகள் நீக்கி சாறு பிழிந்து கொள்ளவும்.

* அந்த சாறுடன் எல்லா பொருட்களையும் சேர்த்து கலக்கவும்.

* பூசணிக்காய் தயிர்அவல் ரெடி!

* விதை இல்லாத பச்சை திராட்சை, மாதுளம்பழம் இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம்.


குறிப்பு:
உங்கள் தேவைக்கு ஏற்ப தேவையான பொருட்களின் அளவை மாற்றியமைத்துக் கொள்ளவும்.

Loading...
Rates : 0
VTST BN