புதிய வசதிகளுடன் Skype இன் புதிய பதிப்பு

Loading...

புதிய வசதிகளுடன் Skype இன் புதிய பதிப்புஅப்பிள் நிறுவனம் அண்மையில் புதிதாக அறிமுகம் செய்த iOS 8 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட மொபைல் சாதனங்களுக்கான Skype அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.

இதில் முற்று முழுதாக ஸ்வைப் வசதியினை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகள் காணப்படுகின்றன.

இவ் அப்பிளிக்கேஷனை அப்பிளின் iTune தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து iPhone, iPad மற்றும் iPod Touch ஆகியவற்றில் நிறுவி பயன்படுத்த முடியும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply