பாதாம் ஷீரா

Loading...

பாதாம் ஷீரா
தேவையான பொருட்கள்:

பாதாம் 1 கப்
கசகசா – 1 டேபிள் ஸ்பூன்
பால் – 1/2 லிட்டர்
நெய் – 100 கிராம்
சர்க்கரை – 200 கிராம்


செய்முறை:

* பாதாம், கசகசாவை முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.

* மறுநாள், பாதாம், கசகசாவை மிக்ஸியில் மைய அரைக்கவும்.

* அடி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி பாதாம் விழுதைப் போட்டு குறைந்த தீயில் கிளறவும்.

* லேசான பொன்னிறம் வரும்போது பால், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.

* ஏலப்பொடி சேர்க்கவும். சிறிதளவு, முந்திரி, பாதாம் மெல்லியதாக சீவி மேலாக அலங்கரிக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply