பல்வேறு நோய்களுக்கு தீர்வாக அமையும் Stem Cell

Loading...

பல்வேறு நோய்களுக்கு தீர்வாக அமையும் Stem Cellமனிதனிலிருந்து பிரித்தெடுக்கப்படும் Stem Cell களைப் பயன்படுத்தி பல்வேறு நோய்களுக்கு தீர்வுகாண முடியும் என அண்மையில் பல ஆய்வு முடிவுகள் தெரிவித்திருந்தன.

இவ்வாறிருக்கையில் Stem Cell தொடர்பான ஆய்வுகளை மேலும் அதிகரிக்கும் பொருட்டு அதற்கான Stem Cell களை கொள்வனவு செய்வதற்கு சுவிட்ஸர்லாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்துள்ளது.

Ophiuchus Technologies எனும் குறித்த நிறுவனம் “பணத்தை ஈட்டுங்கள், மனிதத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்” எனும் தொனிப்பொருளில் இந்த விளம்பரத்தினை மேற்கொண்டுள்ளது.

இதனூடாக நெருங்கியவர்கள், விருப்பமானவர்களின் ஆரோக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்து அவர்கள் உயிர்வாழ வித்திடுங்கள் எனவும் தெரிவித்துள்ளது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply